Old Blogger user Inteface


go to blogger-->>design-->Edit html-->> download your full template


கீழே உள்ள படத்தை பாருங்கள் புரியும்








New Blogger user Inteface


go to blogger-->>Template-->> Backup/Restore-->Download  Full Template






Download  Full Template கொடுத்தவுடன் உங்கள் Template உங்கள் கணிணியில் பதிவிறக்கம் செய்யப்படும்






இன்னும்  Facebook Page உருவாக்கவில்லையா இங்கே சென்று உருவாக்கிக்கொள்ளுங்கள்
 Facebook Page உருவாக்குவதில் சந்தேகம் இருந்தால் இங்கே சென்று உங்கள் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளுங்கள்

உருவாக்கியபின் Url-ஐ எப்படி கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்
இது உங்கள் தளத்தில் உள்ள பிரபலமான இடுகைகளை Animation-ஆக காட்டும்
இது இந்த தளத்தில் Popular Posts என்ற பெயரில் உள்ளது

இதை உங்கள் தளத்தில் வைக்க சுட்டி
இது உங்கள் கருத்துப்பெட்டியை அழகாக மாற்றும்..எனது தளத்தில் உள்ளது போல

இப்படி உங்கள் கருத்துப்பெட்டியை அழகாக மாற்ற சுட்டி
இந்த Gadet பின்வரும் படத்தை போல உங்கள் பதிவின் முடிவில் இருக்கும்.இதை இந்த தளத்திலும் வைத்திருக்கிறேன்

இதை உங்கள் தளத்தில் வைக்க சுட்டி
இது உங்கள் பதிவின் கீழே பின்வரும் படத்தை போல இருக்கும்.இது எப்படி செயல்படுகிறது என்று பார்க்க இந்த தளத்திலும் இதை வைத்திருக்கிறேன்


இதை உங்கள் தளத்தில் வைக்க சுட்டி
இந்த விட்ஜெட் கீழே உள்ள படத்தை போல இருக்கும்.இந்த தளத்திலும் வைத்திருக்கிறேன்

 இதை உங்கள் தளத்தில் வைக்க சுட்டி
Comment hereஇந்த விட்ஜெட் Post A Comment  என்பதற்கு பதிலாக கீழே உள்ள படம் போல காட்சியளிக்கும் 
இதை உங்கள் தளத்தில் வைக்க சுட்டி
இந்த Gadjet இங்குள்ள Anonymous Comments உள்ள படத்தை போல இருக்கும்


இதை உங்கள் தளத்தில் வைப்பதற்கு சுட்டி 
இந்த தளத்தை 30 வினாடிகள் மூடாமல் இருந்தால் கருப்பு திரை தோன்றும் .அதை நீங்கள் பார்க்கலாம்

இணைப்பு கொடுக்க

Followers

FaceBook